கல்லூரி மாணவி படுகொலை

img

ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி படுகொலை! தந்தை தற்கொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை!

ரயிலில் தள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்டதை அறிந்த தந்தையும் தற்கொலை செய்துகொண்டது வேதனையை தருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.